Sunday, 31 December 2017

1 விநாடிக்கு 10 GB வேகம் 5G இணைய சேவையை வழங்க தயாராகும் இந்தியா

https://kingkingunitv.blogspot.in/?m=1

மதிப்பீடு, தொழில்நுட்ப பணிகள் உள்ளிட்டவைகளை தொலைத் தொடர்புத் துறையின் செயலாளர் அருணா சுந்தரராஜன் செய்து வருகிறார்.


இதன் மூலம் 1 விநாடிக்கு 10 GB வேகம் கொண்ட இணைய சேவையை பெறமுடியும். இந்த சேவை வரும் 2020-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர தொலைத் தொடர்புத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.அதற்காக கடந்த செப்டம்பர் மாதம் தொலைத் தொடர்புத்துறையின் உயர்மட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவில் நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட 22 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஐந்தாம் தலைமுறை சேவைக்கான1 விநாடிக்கு 10 GB வேகம் கொண்ட 5G இணைய சேவையை இந்தியாவில் வழங்குவது குறித்து தொலைத் தொடர்புத்துறையின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தவுள்ளது.

இந்திய தொலைத் தொடர்புத் துறையில் தற்போது நான்காம் தலைமுறை எனப்படும் 4G இணைய சேவை பயன்பாட்டில் உள்ளது.

அதன் அடுத்த கட்டமாக ஐந்தாம் தலைமுறை 5G இணைய சேவையை வழங்குவதற்கு தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

Saturday, 30 December 2017

2017-ன் சிறந்த ஒருநாள் அணியில் தோனி இடத்தைப் பறித்தது யார்? #Rewind2017

இலங்கை, நியூசிலாந்து என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் இரண்டாவது சிறந்த பேட்ஸ்மேன். 46 சிக்சர்கள் அடித்து பௌலர்களை சிதறடித்துள்ளார்.ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் துணைக் கேப்டன் ஆகிவிட்டார்... ஒரு தொடரில் அணியை வழிநடத்திவிட்டார்... ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது இரட்டைச் சதத்தையும் அடித்துவிட்டார். ரோஹித் ஷர்மா - இந்த ஆண்டு நான் ஸ்டாப் அதிரடி. ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி, முதல் 9 வருடங்களில் 10 சதங்கள் மட்டுமே அடித்திருந்தவர், இந்த ஒரே ஆண்டில் 6 சதங்கள் அடித்துள்ளார். 21 போட்டிகளில், பதினோறு 50+ ஸ்கோர்கள். ஆஸ்திரேலியா,என ஒருநாள் கிரிக்கெட் பல நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்றுள்ள 129 போட்டிகளில் (டிசம்பர் 26 வரை) பல வீரர்கள், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர். பல வீரர்கள் சர்வதேச அரங்கினுள் அடியெடுத்து வைத்தனர். பலர் ரீ என்ட்ரி கொடுத்தனர். பலர் மேட்ச் வின்னர்களாக ஜொலித்தனர். இவர்களில் இந்த ஆண்டின் சிறந்த 11 பேர் யார்? #Rewind2017

பி.கு: வீரர்களின் செயல்பாடுகள் டிசம்பர் 26 வரை நடந்த போட்டிகளை வைத்தே அளவிடப்பட்டுள்ளது.2017-ன் டெஸ்ட் லெவனில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பட்டையைக் கிளப்பினர். ஒருநாள் போட்டிகளிலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தத் தவறவில்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் மட்டும் ஏமாற்றம் கண்டது. பாகிஸ்தானின் அந்த ஆச்சர்ய வெற்றி மட்டுமல்ல... ஆப்கானிஸ்தான், பாப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து போன்ற அணிகள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றது

Friday, 29 December 2017

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பயங்கரம்: தம்பதி அடித்துக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

https://kingkingunitv.blogspot.in/?m=1

பொங்கலூர்: திருப்பூர் அவினாசி பாளையம் அருகே உள்ள நாச்சிபாளையம் நத்தகாட்டுதோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 70). இவரது மனைவி தெய்வாத்தாள் (வயது 65). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் தங்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டு தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே தங்கினர். நேற்று முன்தினம் இரவும் கணவன்- மனைவி 2 பேரும் வழக்கம் போல் தூங்கினர்நள்ளிரவு 12 மணியளவில் இவர்களது வீட்டு கதவு திறந்தநிலையில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது தெய்வாத்தாள் வீட்டு வாசலிலும், முத்துக்குமாரசாமி வீட்டுக்குள்ளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது கணவன்-மனைவி 2 பேரும் உருட்டுக்கட்டையால் தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பீரோக்கள் திறக்கப்படாத நிலையில் இருந்தது. அதோடு தெய்வாத்தாள் அணிந்திருந்த நகைகளும் அப்படியே இருந்தது. எனவே நகை-பணத்துக்காக இந்த கொலை நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க யாராவது கூலிப்படையை ஏவி இவர்களை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் துப்பறியும் மோப்பநாயும் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Anil Ambani announces yet another plan to reduce RCom's debt by Rs 25,000 crore

https://kingkingunitv.blogspot.in/?m=1
The company is reeling under a debt mountain of over Rs 44,000 crore. Amabni said the plan entails RCom exiting the structural debt restructuring (SDR) framework with no conversion of debt into equity and zero write-off by banks. He expects the deal to be fully closed by March 2018. He said the deal involved an eight-stage asset monetisation process under an oversight committee headed by former RBI deputy governor S S Mundra with members from Trai and the whole process will be completed in 40 days.


The proceeds from asset monetisation will be used only to pay back banks, including China Development Bank with whom the company sealed an out-of court settlement last evening in Beijing. On lenders not having to face a hair-cut, he said the new plan involves zero equity conversion for lenders and bond holders. The debt resolution also involves part transfer of spectrum instalments that have to be paid to the government, Ambani said. As many as 31 lenders led by SBI had met over the weekend.

RCom has struggled under a heavy debt load and has reported a string of losses during a price war unleashed by Mukesh Ambani-run Reliance Jio in the Indian telecom market. R-Com has been forced to shut down its 2G services as they had turned unviable with the elder Ambani's company offering free voice calls and data at dirt-cheap rates. Ambani has also been focusing on reducing the debt of his other companies to concentrate on upcoming opportunities in the defence manufacturing business as Anil Ambani-led Reliance Communications (RCom) on Tuesday announced a new plan aimed at reducing the company's huge debt burden by about Rs 25, 000 crore through the sale of some of its spectrum, tower and fibre network assets. Ambani also indicated that a strategic investor would be coming on board RCom but did not disclose any name. He told journalists that the new plan has the support of China Development Bank that had dragged RCom to the National Company Law Tribunal to recover dues running into USD 1.8 billion. The RCom stock rallied 35 per cent on the BSE to Rs 22.01 per cent after the announcement.Mail Today Bureau | Wednesday, December 27, 2017 | 09:23 IST
Anil Ambani-led Reliance Communications on Tuesday announced a new plan aimed at reducing the company's huge debt burden by about Rs 25, 000 crore through the sale of some of its spectrum, tower and fibre network assets.


ஒரு பெரிய மாற்றம் இந்தியாவில் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது...

இதுவரை பெரிய நிறுவனங்களுக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் அம்பானிக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் என்றுதானே செய்திகளில் படித்தோம்.. இன்று நிலைமை தலைகீழ்... ஒவ்வொரு பெருநிறுவனமும் தாங்கள் வாங்கிய கடனை அவசர அவசரமாக திரும்பி செலுத்துகின்றனர்.

அதிலும் ஒரு பெரிய மனிதர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்ல 40000 கோடி ரூபாய் கடனை திரும்பி செலுத்துகிறார் ! அந்த தொழில் அதிபர் வேறு யாருமல்ல அனில் திருபாய் அம்பானி தான்...

என்னது அம்பானி கடனை திரும்ப செலுத்துகிறாரா என்று ஆச்சரியமாக இருக்கிறதா ????

இதையெல்லாம் சாதித்து காட்டியது Insolvency & Bankrupty code எனப்படும் திவால் சட்டம்.. வங்கிகளின் வாராக்கடன் அளவுக்கு மிஞ்சி சென்றதால் (சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு) அரசு பெரிய நிறுவனங்களுக்கு வழங்கிய கடனை வசூல் செய்ய IBC சட்டத்தை கொண்டுவந்தது..

இந்த சட்டப்படி நிறுவனம் வாங்கிய கடன், வாராக்கடன் என்று RBI (ரிசர்வ் வங்கி) முடிவு செய்தால் அந்த நிறுவனத்தை முழுமையாக கையகப் படுத்தவோ விற்கவோ வங்கிகளுக்கு உரிமை உண்டு.. இதன் மூலம் கொடுத்த கடனை வங்கிகள் வசூல் செய்யலாம்...

எங்கே தங்கள் நிறுவனம் கையை விட்டு போய்விடுவோமோ என்ற பயத்தில் பெரிய நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் திரட்டி இன்று கடனை அடைகின்றனர்... இதில் அனில் அம்பானி திரும்ப செலுத்தும் தொகை மட்டும் 40,000 கோடி...

இதேபோல் 40,000 கோடி கடன் உள்ள jaypee associates நிறுவனமும் கடனை அடைக்கும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் பல நிறுவனங்கள் திவால் என அறிவிக்கப்படும் அச்சத்தில் இருப்பதால் கடன்களை வேகமாக அடைக்கும் வழிகளை தேடுகின்றனர்..


இந்த குழந்தை செய்யும் காரியத்தை பாருங்கள் விழிப்புணவு வீடியோ Share friends

Most dangerous video

Thursday, 28 December 2017

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 கோடிக்கு மேல் வருமானம்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை, கடந்த நவம்பர் 15ம் தேதி தொடங்கியது. சுமார் 3 மாதம் நடைபெறும் இந்த பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த நவம்பர் 15 முதல் டிசம்பர் 25ம் தேதிக்குட்பட்ட யாத்திரை காலத்தின் முதல் பகுதியில் உண்டியல் வசூல், டிக்கெட் மற்றும் பிரசாதம் விற்பனை மூலம் 168.86 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 20 கோடி ரூபாய் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
KingKinguniTv.blogspot.com

Wednesday, 27 December 2017

ACTRESS. SRI DEVI DAUGHTER STUNTS IN SHORTS

https://kingkingunitv.blogspot.in/?m=1




Jhanvi Kapoor is the latest celebrity kid in the town who is making her Bollywood debut with the film Dhadak. Dhadak is the film that is the official remake of the Marathi movie Sairat. The film also introduces another newcomer Ishaan. Since the time Jhanvi made her debut on the social media, there is always a special attention on her from the common audiences and fans. Even making her debut in the first film, the actress is popular as Sridevi's daughter.With her cute and attractive looks, the actress is always catching the attention of the youth. Recently, she was spotted outside a building in Mumbai in pink shorts and black top. She is stunning in the picture and with it, we can easily guess that the actress is doing a lot of workout sessions. Jhanviâ₏™s debut film, Dhadak, is scheduled for a grand release in June next year.

Tuesday, 26 December 2017

NEW OFFER ON JIO RS 199

Another plan with Rs 299 was launched for more data consumers. Under this plan, Premium Voice Subscription has announced 28 days of free Geo Apps subscription for all free subscribers, unlimited data (2GB highside 4G data per day), unlimited limited SMS and geo prime members.

Like and follow cool dude news and get instant notifications and daily some amazing news and videos and trending news .

Image Copyright: Jio.comHappy New Year launches two new plans under the 2018 scheme. One Plan Rs.99 This plan gives 1.2G data data in 4G speed every day. Local and STD calls are free. You can make calls as unlimited. You can send unlimited limited messages through GeoApp. Geo chat and movies can also be utilized under this package. Validity is 28 days. Jio brings Rs. It came into force from midnight on December 23rd.The new offer was brought to New Year by jio Two plans have been introduced Less money - made available to customers with more data slogan.

MANDHIYAPURAM INVISIBLE WELL. மாந்தியாபுரம் மாய கிணறு KingKinguniTv on youtube

தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்

தாராபுரம், ஜன.11 – தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...