Saturday, 30 December 2017

2017-ன் சிறந்த ஒருநாள் அணியில் தோனி இடத்தைப் பறித்தது யார்? #Rewind2017

இலங்கை, நியூசிலாந்து என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் இரண்டாவது சிறந்த பேட்ஸ்மேன். 46 சிக்சர்கள் அடித்து பௌலர்களை சிதறடித்துள்ளார்.ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் துணைக் கேப்டன் ஆகிவிட்டார்... ஒரு தொடரில் அணியை வழிநடத்திவிட்டார்... ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது இரட்டைச் சதத்தையும் அடித்துவிட்டார். ரோஹித் ஷர்மா - இந்த ஆண்டு நான் ஸ்டாப் அதிரடி. ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி, முதல் 9 வருடங்களில் 10 சதங்கள் மட்டுமே அடித்திருந்தவர், இந்த ஒரே ஆண்டில் 6 சதங்கள் அடித்துள்ளார். 21 போட்டிகளில், பதினோறு 50+ ஸ்கோர்கள். ஆஸ்திரேலியா,என ஒருநாள் கிரிக்கெட் பல நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்றுள்ள 129 போட்டிகளில் (டிசம்பர் 26 வரை) பல வீரர்கள், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர். பல வீரர்கள் சர்வதேச அரங்கினுள் அடியெடுத்து வைத்தனர். பலர் ரீ என்ட்ரி கொடுத்தனர். பலர் மேட்ச் வின்னர்களாக ஜொலித்தனர். இவர்களில் இந்த ஆண்டின் சிறந்த 11 பேர் யார்? #Rewind2017

பி.கு: வீரர்களின் செயல்பாடுகள் டிசம்பர் 26 வரை நடந்த போட்டிகளை வைத்தே அளவிடப்பட்டுள்ளது.2017-ன் டெஸ்ட் லெவனில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பட்டையைக் கிளப்பினர். ஒருநாள் போட்டிகளிலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தத் தவறவில்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் மட்டும் ஏமாற்றம் கண்டது. பாகிஸ்தானின் அந்த ஆச்சர்ய வெற்றி மட்டுமல்ல... ஆப்கானிஸ்தான், பாப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து போன்ற அணிகள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றது

No comments:

Post a Comment

தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்

தாராபுரம், ஜன.11 – தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...